2023 PLACEMENTS
திருநெல்வேலி ரகுமத் நகர் முகம்மது இஸ்மாயில் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று வேலைவாய்ப்பிற்கான வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களைத் தேர்வு செய்து பணி ஆணை வழங்கினர்.EMINENCE-23 இந்த நிகழ்வில் முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜனாப் MKM செய்யது அகமது கபீர் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். MOC செயலாளர் ஜனாப்MKM முகம்மது ஷாபி அவர்களும் MOC பொருளாளர் ஜனாப் ஆரீப் சுல்தான் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் ஐடிஐ யின் தாளாளர் ஜனாப் நூர்தீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு லாரன்ஸ் வாழ்த்துயுரை வழங்கினார் மேலும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


