2025 PLACEMENTS
Direct Client Interview @ Muhammad Ismail ITI
நமது முகமது இஸ்மாயில் ஐடிஐ-இல் ALFANEYAH-JEDDAH SAUDI ARABIA.என்ற வளைகுடாவை சார்ந்த பெருநிறுவனம் 20.12.25 நேர்காணல் நடத்த உள்ளது. ஆகையால் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் 21 வயது நிரம்பிய மாணவர்கள் தங்களது RESUME, CERTIFICATES, Experience Certificate ,PASSPORT DETAILS,ஆகியவற்றை நமது ஐடிஐ மின்னஞ்சலுக்கு (mittiiti@yahoo.in) 10.12.25 முன் அனுப்பிட வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் RESUME-கள் மீது Technical Team Validation செய்யப்பட்டு அதில் தேர்வு ( Short List Candidates) செய்யப்பட்ட மாணவர்கள் 20.12.25 அன்று நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தகவலை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி பல மாணவர்கள் பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


