1. RECRUITERS

Legend Lifts
Global Tech Solution Pvt Ltd
Accord Elevators (Chennai)
Logskim Solution Pvt Ltd
Aarthi Scans & Labs (Chennai)
Cold & Hot Technologies – Chennai
Blue Star (S.G Cool Point)
S.N Refrigeration
Air Cool Pvt Ltd
Venkateswara Plumbing Works

2. MOU-SIGNED

We signed Memorandum of Understanding (MOU) with these prestigious companies:

  • (a) AIR COOL PVT LTD
  • (b) JP ENGINEERING
  • (c) SG COOL POINT (BLUESTAR)
  • (d) HI TECH ENGINEERING SERVICES

Placement

முகமது இஸ்மாயில் தொழில் பயிற்சி நிலையத்தில் நேற்று 23.2.2024 அன்று நடைபெற்ற வளாகத் தேர்வில் 16க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர் .இந்நிகழ்வில் ஐடிஐ தாளாளர் எம் நூர்தின் அவர்கள் வரவேற்று உரையாற்றினார். இதில் சிறப்ப விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு மைய உதவி இயக்குனர் திரு ஜார்ஜ் பிராங்கிளின் மற்றும் உதவி அலுவலர் திருமலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினர். மேலும் திருநெல்வேலி மாவட்ட தனியார் ஐடிகளின் கூட்டமைப்பு சங்கத் தலைவர் எஸ் முத்துசாமி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினர் .70 க்கு மேற்பட்ட மாணவர்கள் வளாகத் தேர்வில் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் கே. லாரன்ஸ் நன்றி உரை ஆற்றினார்.
நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று 24/7/2024 தேர்வு செய்யப்பட்ட தேர்வு செய்யப்பட்ட 53 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்வின் ஐடிஐ தாளாளர் எம் நூர்தின் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார்கள். முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் Dr எம் கே எம் முகமது ஷாபி அவர்கள் மற்றும் பொருளாளர் Er ஆரிப் சுல்தான் முன்னிலை வகித்தனர். 53 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை முஸ்லிம் அனாத நிலைய செயலாளர் டாக்டர் எம் கே எம் முகமது ஷாபி மற்றும் Er ஆரிப் சுல்தான் வழங்கினர். இதில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைய பெற்றுக் கொண்டனர். நிகழ்வின் இறுதியில் முதல்வர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

2023 PLACEMENTS
ிருசநல்வேலி ரகுமத் நகர் முகம்மது இஸ்மாயில் சதாழிற்பயிற்சி நிழலயத்தில் இன்று வேழலோய்ப்பிற்கான ேளாக வநர்முகத் வதர்வு நழடசபற்றது. இதில் பல முன்னணி சதாழில் நிறுேனங்கள் கலந்து சகாண்டு மாணேர்கழளத் வதர்வு செய்து பணி ஆழண ேைங்கினர்.EMINENCE-23 இந்த நிகழ்வில் முஸ்லிம் அனாழத நிழலயத் தழலேர் ஜனாப் MKM செய்யது அகமது கபீர் கலந்து சகாண்டு பணி ஆழணகழள ேைங்கினார். MOC செயலாளர் ஜனாப்MKM முகம்மது ஷாபி அேர்களும் MOC சபாருளாளர் ஜனாப் ஆரீப் சுல்தான் அேர்களும் கலந்து சகாண்டு ோழ்த்தினார்கள் ஐடிஐ யின் தாளாளர் ஜனாப் நூர்தீன் அேர்கள் நன்றியுழர ேைங்கினார்.சதாழிற்பயிற்சி நிழலய முதல்ேர் திரு லாரன்ஸ் ோழ்த்துயுழர ேைங்கினார் வமலும் பயிற்றுனர்கள் கலந்து சகாண்டு சிறப்பித்தனர

TRAINING & PLACEMENT CELL:
PLACEMENT OFFICER: Mr. LAWRENCE ANTONY RAJ K
(PRINCIPAL)
PLACEMENT CO-ORDINATORS:
M.ABUDHAHIR –TO (VICE PRINCIPAL)
PERATCHI DOSS-TO
GNANIYAR H –JTO

Scroll to Top